மருந்திட மயிலிறகு கேட்கவில்லை
மருந்திட மயிலிறகு கேட்கவில்லை
என் காயத்தில் பட
உன் கார் குழல் கொடுத்துவிட்டு
போ பெண்ணே !
பெரிதாய் ஆனா காயம்கூட
அரிதாகிவிடும் எனக்கு !
அன்பே அளவிடவா - என்
காதலை உன்னோடு உலவிடவா !
கனவில் கரம் பிடித்தால் போதுமா !
காயம் பட்ட வேலையில் - என்ன
மாயம் செய்தாயோ - துளியும்
வலி இல்லாளி - துள்ளி
குதித்து பறக்கிறேன் - விண்ணில்
விதைத்து சென்றாயே - என்னில்
உன்னை !