தற்குறிப்பு

காய்கின்ற துணிகளை
அவசரமாய் எடுத்து-நீ
வீடு நுழைகயில்
உன்னை விரட்டிப்
பெய்கிறது மழை..!!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (15-Mar-15, 2:47 pm)
பார்வை : 77

மேலே