நல்ல வேலை

நல்ல வேலை காயம்
கண்ணுக்கு அருகில் - என்
கன்னங்களை காப்பாற்றிவிட்டேன்
உன் இதழ்கள் இனியும்
கரை படியாது !

எழுதியவர் : முகில் (15-Mar-15, 2:49 pm)
Tanglish : nalla velai
பார்வை : 100

மேலே