இந்தக் காதல் மட்டும்
பார்க்கும் ஆசையோடுதான்
பயணிக்கிறேன் !
உன் பாதச் சுவடறிந்து - நான்
பாவம் என்ன செய்தேனோ !
நீ எனைப் பார்க்கையிலும்
நான் உனைப் பார்க்கையிலும்
பாரா முகம் கொண்டு செல்கிறதே
இந்தக் காதல் மட்டும் !
பார்க்கும் ஆசையோடுதான்
பயணிக்கிறேன் !
உன் பாதச் சுவடறிந்து - நான்
பாவம் என்ன செய்தேனோ !
நீ எனைப் பார்க்கையிலும்
நான் உனைப் பார்க்கையிலும்
பாரா முகம் கொண்டு செல்கிறதே
இந்தக் காதல் மட்டும் !