உன் கரம் பிடித்து
![](https://eluthu.com/images/loading.gif)
மீண்டும் நடை பழக
ஆசை !
காற்றோடு கதை பேசிய
எனக்கு
காற்றுக்கும் காத்து வலிக்க
காலம் மறந்து நடக்க
உன் கரம் பிடித்து !
மீண்டும் நடை பழக
ஆசை !
காற்றோடு கதை பேசிய
எனக்கு
காற்றுக்கும் காத்து வலிக்க
காலம் மறந்து நடக்க
உன் கரம் பிடித்து !