மரணித்து ஜனிக்கிரேன் உனக்காக
பார்க்காதே பாவம் நான்
பார்வையற்று அலைகிறேன்
நீ எதிர்படும் வேலைகளில்
உன் முகம் பார ம்குடியாமல் !
சிரிக்காதே சிதைந்து போகிறேன்
உன் கன்னக் குழிகளுக்கு
மத்தியில் சிறைபட்ட நான் !
பேசாதே பேடியாய் அலைகிறேன்
உன் மௌன மொழி மட்டுமே
புரிந்த நான் !
அசையாதே அன்பே உன்
அங்க அசைவுகளில்
அறைபட்டுப் போகிறேன்
நான் !
மறவாதே அன்பே மரணத்தின்
விழிம்பில் நிற்கிறேன் நான் !
உன் விழிப் பார்வை இல்லா
வேலைகளில் எல்லாம்
மரணித்து ஜனிக்கிரேன்
உனக்காக !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
