காதல் புகார்

காவல் நிலையம் சென்று உன் மீது புகார் கொடுத்து வந்தேன் என் இதயத்தை திருடிவிட்டாள் என்று...

எழுதியவர் : நெப்போலியன்.கொந்தகை (15-Mar-15, 7:02 pm)
சேர்த்தது : நெப்போலியன்
Tanglish : kaadhal pukaar
பார்வை : 76

மேலே