நிரந்தரமோ

வேசி பெத்த பிண்ட முனக்கு
விரகவலி வேண்டாம்
ஈன மோக மோப்ப மிருக்கு
ஆன்மாவி லுண்டாம்

புத்துக்கு ளொரு பாம்பு
சகசிர நாவினிற் காம்புடன்
யோனிரச ஒழுகல்கள்

கவசத்தினுள் பல சாவு
இடைத்தகடு இயைத்திடும்
இச்சைக்கு காவல்

இருட்டறையி லெழுதுவாள்
நோயு யில் தேவடியாள்
கருவறைக்குள் கறை மட்டும்
மண் வரை உயிரறுக்கும்
புலன்களும் சதிக் கார உருவ மே
பெண்சதை மட்டு மென்ன
நிரந்தரமோ??!?

எழுதியவர் : கீதங்களின் வானவிநோதன் (15-Mar-15, 8:48 pm)
பார்வை : 1117

மேலே