உழைப்பு ஹைக்கூ

உழைப்பவர்க்கே சொந்தம் உலகம்.
அது
உழைப்பை உறிஞ்சும் உயரவர்க்கே (முதலாளிகள்) பயன்தரும் நாய்பெற்ற தெங்கம்பழம்.

எழுதியவர் : கோபாலகிருட்டிணன் (16-Mar-15, 8:11 am)
பார்வை : 1221

மேலே