இயற்கையெனும் தமிழ்மங்கை
காலைக் கதிரவன்
காதல் வலைவீச
பச்சைப் பட்டு உடுத்தி..
செவ்விதழ் பூ விரித்து
பனித்திரை போடுகிறாள்
இயற்கையெனும் தமிழ்மங்கை
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

காலைக் கதிரவன்
காதல் வலைவீச
பச்சைப் பட்டு உடுத்தி..
செவ்விதழ் பூ விரித்து
பனித்திரை போடுகிறாள்
இயற்கையெனும் தமிழ்மங்கை