புண்ணாக்கு
என்னடா அந்தப் புண்ணாக்கு வியாபரியோட ஒடம்பெல்லாம் ஒரே புண்ணா இருக்குது.
அவரு புண்ணாக்கு மொத்த வியாபாரிகிட்ட டன் கணக்கில புண்ணாக்கை வாங்கி ஆறு மாசம் ஆகுதாம். இன்னும் பணம் தரலையாம். அவரு தன்னோட அடியாளுகிட்டச் சொல்லி ”புண்ணாக்குப் புண்ணியகோடியைப் புண்ணாக்குங்கடா”ன்னு சொன்னராம். அடியாட்கள் வந்தாங்க. புண்ணியகோடியை அடிச்சுத் தொவச்சுப் புண்ணாக்கிட்டுப் போய்ட்டாங்க.