ஹைக்கூ

ஹைக்கூ

சங்கீதம்

கண்ணில்லாப் பிச்சைக்காரன் தட்டில் விழும் சில்லரைச் சத்தம் கூட அவனுக்கு,

சங்கீதம்தான்!

எழுதியவர் : கோபாலகிருட்டிணன் (17-Mar-15, 1:33 pm)
Tanglish : haikkoo
பார்வை : 239

மேலே