கொடிய மிருகம்
மிருகங்களை பார்த்து வளந்த மனிதர்கள்
இன்று தேவைக்கு மேலே பணம் சேர்த்து கொண்டிருகிறார்கள்
இதற்கு துணையாய் அறிவியல் சாதனங்கள்
ஒரு மனிதன் பணம் சேர்பதினால் பல மனிதர்கள்
வாழ்வாதாரம் பறிக்க படுகிறது என்றால்
சேமிப்பு ஒரு கொடிய மிருகமே
அறிவியல் அதற்கு ஆயுதமே