பசுவின் தனித்துவம்

நாய்கள் குடிக்க நடுவீதி பாலூட்டும்
தாய்மை பசுவின் தனித்துவம்.– சேய்க்கு
ஒதுக்கும் சுயநல மெல்லாம் எதையும்
பதுக்கும் மனிதர் குணம்!

மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Mar-15, 2:36 am)
பார்வை : 146

மேலே