கோவில்

எல்லா
கோவிலும்
கடவுளைச்
சுமந்து கொண்டிருக்க,
ஒரு
கோவில் மட்டும்
கடவுளால்
சுமக்கப்படுகிறது !
அந்தக் கோவிலின் பெயர்
கர்பப்பை !

எழுதியவர் : குருச்சந்திரன் (19-Mar-15, 3:19 am)
Tanglish : kovil
பார்வை : 303

மேலே