வெள்ளை சாதம் - பூவிதழ்
வெள்ளை சாதத்தில்
வெறும் உப்பும் எண்ணையும் சேர்த்து
பிசைந்து அம்மா தரும் அந்த உருண்டையை
"அமிர்தம் "என்னும் ஒற்றை சொல்லுக்குள்
அடைத்துவிடமுடியாது
வெள்ளை சாதத்தில்
வெறும் உப்பும் எண்ணையும் சேர்த்து
பிசைந்து அம்மா தரும் அந்த உருண்டையை
"அமிர்தம் "என்னும் ஒற்றை சொல்லுக்குள்
அடைத்துவிடமுடியாது