அன்னை

எல்லோருக்கும்
விபூதித் தந்தக்
குருக்கள்
எனக்குத் தரவில்லையே
என வருந்தினேன்
பின்தான் உணர்ந்தேன்
எனக்குத் தெய்வமே
விபூதி இட்டுவிட்டதே.

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (19-Mar-15, 6:33 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : annai
பார்வை : 118

மேலே