ஹைக்கூ

யார் எடுத்துச்சென்றாலும்
தன் வீட்டுக்குள் அனுமதிப்பதே இல்லை
குடை மழையை ...!!

ரேவதி...

எழுதியவர் : ரேவதி (19-Mar-15, 5:37 pm)
Tanglish : haikkoo
பார்வை : 141

மேலே