ஒரு புள்ளி கோலம்

ஒரே

புள்ளியில்

அழகிய கோலம்

வரைகிறாள் ...

என் காதலி ...


நெற்றி பொட்டில்...!

எழுதியவர் : S R JEYNATHEN (19-Mar-15, 4:39 pm)
Tanglish : oru pulli kolam
பார்வை : 376

மேலே