துணைவி

வாழாத வாழ்வை என்னோடு வாழ,

வையகம் கூடி வாழ்த்தி,

பெற்ற சொந்தம் பிரிந்திட நீயும்,

வந்தாய் எனை நம்பி.

கலங்கா விழியுமாய் வாடா முகமுமாய்,

வைத்திட நானும் உனை,

இன்பத்திலும் துன்பத்திலும் வைப்பேன் என்

சொர்கத்தின் ராணி என...!!!

எழுதியவர் : ராம்சுந்தர் (19-Mar-15, 9:52 pm)
Tanglish : thunaivi
பார்வை : 653

மேலே