கில்லாடி

+இந்தியா அயர்லாந்து ஐந்தாவது ஆட்டம் கில்லாடி+
வேடிக்கை பார்த்திட வெற்றியின் ஓட்டமே
வாடிக்கை ஆனது ஆதலால் - இந்தியா
ஆகாசம் தொட்டது எல்லோரின் உள்ளமும்
பூவாசம் சேர்த்தது வே!
+இந்தியா அயர்லாந்து ஐந்தாவது ஆட்டம் கில்லாடி+
வேடிக்கை பார்த்திட வெற்றியின் ஓட்டமே
வாடிக்கை ஆனது ஆதலால் - இந்தியா
ஆகாசம் தொட்டது எல்லோரின் உள்ளமும்
பூவாசம் சேர்த்தது வே!