எனது காலை

இனிய காலை பொழுதில்

என் மனதில் ஏதோ

புதுமையான புத்துணர்வு நெருடுகிறது !

இதுதான் காரணம் எனக்கு

தெரியும் என உளறவுமில்லை

ஓடியோடி கால்கள் ஓயவுமில்லை !

இனம் அறியா ஆனந்தம்

நெஞ்சில் நிரம்பி கண்ணில்

நுழைந்து வழிமேல் விழிவைத்தேன் !

தென்றலின் மின்னலாய் பொலிவை

போன்ற ஒரு புன்னகையுடன்

தோழி நுழைந்தால் வாயிலில் ....!

எழுதியவர் : வீரா ஓவியா (20-Mar-15, 7:56 am)
சேர்த்தது : veera ooviya
Tanglish : enathu kaalai
பார்வை : 110

மேலே