நம்ப முடியவில்லையே

நட்சத்திரங்களை
எண்ண முடியாதாம்..

நம்ப முடியவில்லையே,
உன் புன்னகையில்
நான் கணக்கிடும் பொழுது..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (20-Mar-15, 11:50 am)
பார்வை : 71

மேலே