அன்பு

உண்மையான அன்பு 💖
மன்னிப்பை எதிர்ப்பார்ப்பது
இல்லை!!!💞
திரும்ப அதே தவறை
செய்து என்னை காயப்படுத்தி
விடாதே !!!!!💔
என்கின்ற ஆதங்கத்துடன்
மட்டுமே காத்து 👀
இருக்கும்!!!!!💑

எழுதியவர் : பந்தார்விரலி (20-Mar-15, 12:11 pm)
சேர்த்தது : பந்தார்விரலி
Tanglish : anbu
பார்வை : 314

மேலே