முதல் காபி

அவள் முதல்
முறையாக எனக்கு
காபி போட்டு கொடுத்ததில்
அதிகமாக தித்தித்தது ...
சீனியும் , என் மனமும்..!
அவள் முதல்
முறையாக எனக்கு
காபி போட்டு கொடுத்ததில்
அதிகமாக தித்தித்தது ...
சீனியும் , என் மனமும்..!