மேகத்தின் வலி

மின்னல் வெட்டியதால்
பாவம் மேகம்
கண்ணீர் சிந்தியது

எழுதியவர் : கே.ஸ்.கோனேஸ்வரன் (22-Mar-15, 4:28 pm)
Tanglish : megathin vali
பார்வை : 113

மேலே