கரையின் வருத்தம்

கடலே
உன் காதலுக்காக எவ்வளவு
காலம் ஏங்கிக் கிடக்கிறேன்.
ஆனால் எத்தனை முறை
காரி உமிழ்கிறாய்
இரக்கமே இல்லாமல்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (23-Mar-15, 10:05 pm)
Tanglish : karayin varuththam
பார்வை : 77

மேலே