தோற்பதில் தவறில்லை

நீ தோற்றுப் போவதாக நினைத்தால் இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பலமுறை தோற்று போ
ஆனால் அவர்கள் மனதில் நிற்கும்படி ஒருமுறையாவது வென்றுவிடு

எழுதியவர் : Ashok (24-Mar-15, 5:15 am)
பார்வை : 73

மேலே