காதலின் முடிவு கண்ணீரில்

கண்களின் மோதலில்
காரணமின்றி உருவாகி
இதயத்தின் பிளவினால்
உதிரமாய் உருமாறி
காயத்தின் ரணத்தால்
கண்ணீராய் கரைந்து விடுகின்றது
"காதல்"

எழுதியவர் : கயல்விழி (24-Mar-15, 6:03 am)
பார்வை : 140

மேலே