எச்சரிக்கை -துப்பட்டா

துப்பட்டா உருவப்பட்டு
தூக்கி எறியப்பட்டாள் ...
காவு வாங்கியது
இரு சக்கர வாகன சக்கரம் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (24-Mar-15, 6:14 am)
பார்வை : 329

மேலே