விளையாட்டு - பூவிதழ்

அந்த பம்பரத்திற்கும்
கில்லிக்கும் தெரிந்திருக்குமா
தம்முடன் விளையாடும் கடைசி
தலைமுறை இவர்கள் என்று !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 2:45 pm)
பார்வை : 52

மேலே