நட்சத்திரங்களின் காதல்

நட்சத்திரங்களே
கண் சிமிட்டி நீங்கள்
அனைவரும்தான் காதலிக்கிறீர்கள்.
உங்களில் நிலவு
யாரைத்தான் காதலிக்கிறாள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Mar-15, 8:44 pm)
பார்வை : 85

மேலே