தனியே வருவதில்லை - பூவிதழ்

என்னைவிட
என்கனவுகளுக்கு
அவளை பிடித்துவிட்டது
இப்பொழுதெல்லாம் அவை
தனியே வருவதில்லை
அவளையும்
அழைத்துக்கொண்டுதான் வருகிறது !

எழுதியவர் : பூவிதழ் (24-Mar-15, 2:52 pm)
பார்வை : 145

மேலே