உன் கரம் பிடிக்கவே

அன்பே நீ
சுவாசிக்கும்
நொடிதனில்
நான் இங்கே
தனிமையில் உன்
நினைவில் நாளும்
செத்துப் பிழைக்கிறேன்
உந்தன் கரம் பிடிக்கும்
வரம் வேண்டியே....!!

எழுதியவர் : கலைவாணன் (24-Mar-15, 9:37 pm)
பார்வை : 439

மேலே