பேசாமல் போகாதே

என் உயிரே உலகே
உன் சத்தம் கேட்க்காமல்
நானோ உறைந்தேன் உடைந்தேன் !


கண்கலங்கி இம் மண்ணில் அலைந்தேன்
அதை நீ அறிவாயா............

இனி இப்படி ஓர் தவறு செய்வாயா............


நான் கண்ணீரில் மிதந்தாள்
உன் மனம் தாங்குமோ.......


இல்லை உன் விழிகள் தான் அதைப் பார்க்குமோ....


சொல்லடி என் அன்பே .

எழுதியவர் : ravi.su (24-Mar-15, 10:36 am)
Tanglish : pesamal pogaathae
பார்வை : 602

மேலே