காதல் வலி

பூக்கள் கூட பொறாமை கொள்ளும்
புன்னகை கொண்டவளே
உன் புன்னகையை தானே நான் காண
காத்திருந்தேன்
ஏன்...என் கண்ணீரை காண வைத்தாய்

வெண்ணிலா கூட பொய்க்கும் என்று நான் கற்றுக்கொண்டேன்

மண அறையில் வாழத்தானே நாம் காதலித்தோம்,,,,
ஏன் என்னை மட்டும் பிண அறையில் காத்திருக்க செய்தாய்

எழுதியவர் : நவின் (24-Mar-15, 10:20 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 643

மேலே