பொய்

பெண்ணே
உன்னைப் பற்றி
எழுதும் கவிதைகள்
புகழ் அடைந்து விடுகின்றன.
ஆம்...
கவிதைக்கு பொய் அழகல்லவா.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (24-Mar-15, 10:20 pm)
Tanglish : poy
பார்வை : 76

மேலே