காதல் தோல்வி

மல்லி பூக்களை சூடிக்கொண்டு
மணவறை கோலத்தில் காதலி
அரளி பூக்களுடன் பிணவறை
கிடங்கில் காதலன் ..

எழுதியவர் : கவியாருமுகம் (25-Mar-15, 11:16 am)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 440

மேலே