கோவம் கொண்ட கணவன் -நகைச்சுவை
ஊடல் கொண்ட கணவன் (கவிகர் )
மனைவிக்கு கேட்கும் படி கவிதை சொல்கிறார் ......
ஏய் நிலவே
ஏன் இப்படி
என் மனைவி தூங்குவதை
ஒளிந்திருந்து எட்டி பார்க்கிறாய் ...
கரடி குட்டி தூங்குவதை நீ பார்த்ததில்லையா ...
(ரெம்ப கோவபட்டா கரடி குட்டி( teddy bear) சொல்லி சமாளிச்சுரலாம் )