எது மூத்த மொழி சமஸ்கிருதமா தமிழா
எது மூத்த மொழி சமஸ்கிருதமா ....தமிழா...?
எங்கு திரும்பினாலும் ஹிந்துத்துவா / பார்ப்பனிய பிராடுத்தனங்கள் நிறைந்து உள்ளன....
நமது வேலையே இவர்களின் பிராடுத்தனத்தை / மொள்ளமாறித் தனத்தை / அறிவு மோசடியை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பது தான்....
சமஸ்கிருதம் உலகின் மூத்த மொழி என்ற பிராடுத்தனத்தை அம்பலப்படுவோம்....
மாதா - சமஸ்கிருதம்
அம்மா - தமிழ்
உலகெங்கிலும் உள்ள மாடுகள் மா என்று தான் கூப்பிடுகின்றன....
பசுவின் கன்று தனது பசிக்கு மாதா என்று கூப்பிடுவதில்லை....
இயற்கையோடு பிண்ணிப் பிணைந்த ஒரே மொழி / மூத்த மொழி
தமிழ் மொழி மட்டுமே....!
- சங்கிலிக்கருப்பு -