மனம் உடைந்தோ
+இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது அரையிறுதி ஆட்டம்+
வெற்றிதனைக் கொண்டாட என்னிலே நம்பினேன்
மாறாகத் தோல்வியால் வெம்பினேன் - பெற்றிருந்த
வெற்றிகள் ஆறுதலைத் தந்திட ஞாயிறின்
ஈற்றாட்டம் கண்டிடுவே னே!
+இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது அரையிறுதி ஆட்டம்+
வெற்றிதனைக் கொண்டாட என்னிலே நம்பினேன்
மாறாகத் தோல்வியால் வெம்பினேன் - பெற்றிருந்த
வெற்றிகள் ஆறுதலைத் தந்திட ஞாயிறின்
ஈற்றாட்டம் கண்டிடுவே னே!