நட்பே

கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசத்தை
உன் நட்பு கிடைத்தவுடன் பெற்றேன்
நீ என்னை உரிமையாய் கடிகையில்
நம் நட்பின் ஆழத்தை உணர்ந்தேன்
உன் துன்பத்தை பகிர்கையில்
என் துன்பத்தை போல் துடித்தேன்
ஆனால்
என்னை நீ பிரிகையில்
ஏன் பிறந்தேன் என்று பரிதவித்தேன்...

எழுதியவர் : Swasthika (27-Mar-15, 9:41 pm)
Tanglish : natpe
பார்வை : 365

மேலே