தமிழின்றி தரணியோ சுழலும்உருளும்

பன்மொழிப் பிடுங்கல்
நன்மொழி தமிழ் மொழி நடுங்கவில்லை ஒடுங்கவில்லை
வன்மொழி வெம்மொழி தண்மொழி அன்றோ தமிழ் !
தமிழின்றி தரணியோ சுழலும்/உருளும் !?

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 8:38 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 115

மேலே