பரிசுத்தம் செய்த பரி

துணிவெளுக்கும் மண்ணோ உவர்மண்ணாம் தூய
மணிவெளுக்கும் சாம்பல் மனம்வெளுக்கும் மத்தன்
அரிசுத்தன் பிள்ளை மறைகாத்து மூச்சால்
பரிசுத்தம் செய்த பரி

எழுதியவர் : சு.ஐயப்பன் (28-Mar-15, 10:54 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 108

மேலே