மீண்டும் எப்போது பார்ப்பாய்
நீ பார்த்து விட்டு பார்க்காமல் போகும்
அந்த நொடி பொழுதுகள்...
இதயத்தில் முற்கள் குத்திய வலிகளால் தொடர்கிறது
மீண்டும் எப்போது பார்ப்பாய் என்று......
நீ பார்த்து விட்டு பார்க்காமல் போகும்
அந்த நொடி பொழுதுகள்...
இதயத்தில் முற்கள் குத்திய வலிகளால் தொடர்கிறது
மீண்டும் எப்போது பார்ப்பாய் என்று......