அமாவாசை

இனியவளே
உன்னை நிலவே
என்று வர்ணித்ததற்க்காக
அமாவாசையில்
யாருடனோ ஓடிவிட்டாயாமே..!!!

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (28-Mar-15, 11:22 am)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : amavaasai
பார்வை : 74

மேலே