தன்னபிக்கை

உன் கண்களையே கடவுளாக்கி கொள்
காண்பதில் புதுமை காண்
கற்களில் சிலைகளை தேடு
மனிதரில் மனங்களை தேடு
மாற்றத்தை எதிர்நோக்கி ஓடு
நின்று விடாதே
பின் துரத்துபவர்களுக்காக

எழுதியவர் : ர.வெங்கடேசன் (28-Mar-15, 8:56 pm)
பார்வை : 380

மேலே