வெங்கடேசன் ர - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : வெங்கடேசன் ர |
| இடம் | : சென்னை |
| பிறந்த தேதி | : 18-Sep-1992 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 28-Mar-2015 |
| பார்த்தவர்கள் | : 50 |
| புள்ளி | : 4 |
நான் நானாக இருக்கவே ஆசைபடுகிறேன்வீ ணான சொற்களுக்கு அஞ்சாமல்
தேவைகள் தீராத வரை
தேடல்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்
கிடைக்கட்டுமே அவர்களுக்கும்
விட்டுவிடுங்கள் அவர்களை
உனக்கென தனியே படைக்கவில்லை எதுவும்
திறமைக்கு வாய்ப்பளியுங்கள்
அவனை கர்ணனாய் மாற்றாதீர்கள
கலைகளை களவாட
ர.வெங்கடேசன்
உன் கண்களையே கடவுளாக்கி கொள்
காண்பதில் புதுமை காண்
கற்களில் சிலைகளை தேடு
மனிதரில் மனங்களை தேடு
மாற்றத்தை எதிர்நோக்கி ஓடு
நின்று விடாதே
பின் துரத்துபவர்களுக்காக
கால்களை இழந்திருப்பான்
ஆனால்
கரையேர துடிப்பான்
விழிகள் வாழ்நாள் விடுமுறை
எடுத்திருக்கும
ஆனால்
இவனோ இருட்டிலும் திரட்டுதல் செய்வான்
'நா' அது நடையை இழந்திருக்கும்
ஆனால்
இவனோ மூச்சுக்காற்றில்
இசையமைப்பான்
இருந்தும் பலர்
உள்ளத்தில் உறுதி கொள்ளாமல்
உடலை வீணாய் வளர்க்கிறார்கள்
சலாம் மாற்றுதிறனாளிகளுக்கு
கால்களை இழந்திருப்பான்
ஆனால்
கரையேர துடிப்பான்
விழிகள் வாழ்நாள் விடுமுறை
எடுத்திருக்கும
ஆனால்
இவனோ இருட்டிலும் திரட்டுதல் செய்வான்
'நா' அது நடையை இழந்திருக்கும்
ஆனால்
இவனோ மூச்சுக்காற்றில்
இசையமைப்பான்
இருந்தும் பலர்
உள்ளத்தில் உறுதி கொள்ளாமல்
உடலை வீணாய் வளர்க்கிறார்கள்
சலாம் மாற்றுதிறனாளிகளுக்கு
கால்களை இழந்திருப்பான்
ஆனால்
கரையேர துடிப்பான்
விழிகள் வாழ்நாள் விடுமுறை
எடுத்திருக்கும
ஆனால்
இவனோ இருட்டிலும் திரட்டுதல் செய்வான்
'நா' அது நடையை இழந்திருக்கும்
ஆனால்
இவனோ மூச்சுக்காற்றில்
இசையமைப்பான்
இருந்தும் பலர்
உள்ளத்தில் உறுதி கொள்ளாமல்
உடலை வீணாய் வளர்க்கிறார்கள்
சலாம் மாற்றுதிறனாளிகளுக்கு