வாழு வாழவிடு

தேவைகள் தீராத வரை
தேடல்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்

கிடைக்கட்டுமே அவர்களுக்கும்
விட்டுவிடுங்கள் அவர்களை

உனக்கென தனியே படைக்கவில்லை எதுவும்

திறமைக்கு வாய்ப்பளியுங்கள்

அவனை கர்ணனாய் மாற்றாதீர்கள
கலைகளை களவாட

ர.வெங்கடேசன்

எழுதியவர் : ர.வெங்கடேசன் (29-Mar-15, 11:53 pm)
Tanglish : vaazhu valavidu
பார்வை : 209

மேலே