கேள்வி மண்டையான்

தமிழனுக்கு 'கேள்வி மண்டையான்' என்ற புனைப் பெயர்
சாலப் பொருந்தும்/பொருத்தம்
இல்லையேல்
எழுத்து என்ற சொல்லைப் படைத்து
அதில் எ/ஏ...என்ற எழுத்துகளுக்கு
கேள்வி என்று அர்த்தத்தை புதைப்பானா/விதைப்பானா...
வாழ்க கேள்வி மண்டையான் ! வாழிய தமிழ் அர்த்தம் !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (28-Mar-15, 9:40 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 73

மேலே